சென்னை: டில்லியில் பிரதமர் சந்திப்பிற்கு பின் இன்று சென்னை வந்த தமிழக முதல்வர் ஓ.பி.எஸ்., விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசுகையில்; ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை பிரதமரிடம் வைக்கப்பட்டது. நான் டில்லியிலேயே தங்கி இருந்து சட்ட ஆலோசகர்களிடம் ஆலோசித்தேன். இதற்கான சட்ட திருத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. உள் துறை , சுற்றுச்சூழல் ஆகியோர் பரிந்துரையின்படி இன்று குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும்.
நானே துவக்கி வைப்பேன்:
தற்போது ஜனாதிபதி வெளியூர் சென்றிருப்பதால் நாளை (21 ம் தேதி ) ஒப்புதல் பெற்று. கவர்னர் மூலம் அவசரசட்டம் பிறப்பிக்கப்படும். உலக தமிழர்கள் அனைவரது விருப்பப்படி நாளை அல்லது நாளை மறுநாள் மகிழ்ச்சியான அவசர சட்டம் வரும். வாடிவாசல் திறக்கப்பட்டு ஜல்லிக்கட்டு காளைகள் துள்ளி வரும். உங்கள் விருப்படி அது நடக்கும். எந்த தடை வந்தாலும் நீக்கி ஜல்லிக்கட்டு நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார், தாங்கள் ஜல்லிக்கட்டை துவக்கி வைப்பீர்களா என்ற நிருபர்கள் கேள்விக்கு உங்கள் விருப்பப்படியே ஆகட்டும் என்றார்.
English summary:
Chennai: Chennai today, the Chief Minister of Delhi after meeting the Prime Minister ops, Speaking to reporters at the airport; The request was put to the Prime Minister to hold the gravel. I consulted with legal advisors from staying in Delhi. The Amendment delivery is ongoing. Internal Department of Environment will be sent to the President of the Republic recommended today.