ஜம்மு : ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது, எதிர்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கோஷம் போட்டு தேசிய கீதத்தை அவமதிப்பு செய்தனர்.
பட்ஜெட் கூட்டத்தொடர்:
ஜம்மு-காஷ்மீரில் முதல்வர் மெஹபூபா முப்தி தலைமையில் பி.டி.பி.,-பா.ஜ., கூட்டணி ஆட்சி செய்து வருகிறது. அம்மாநில சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று(ஜன.,2), எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் கவர்னர் என்.என்.வோரா தனது உரையை பாதியில் முடித்தார்.
அவமதிப்பு:
சமீபத்தில் காஷ்மீரில் நடந்த வன்முறையில் பலர் பலியானதை கண்டித்து, காங்., மார்க்சிஸ்ட், தேசிய மாநாடு கட்சி உள்ளிட்ட எதிர்கட்சிகளும், சுயேட்சை எம்.எல்.ஏ.,க்களும் கோஷங்களை எழுப்பினர். தேசிய கீதம் இசைக்கப்பட்ட நேரத்திலும் அதனை மதிக்காமல் எம்.எல்.ஏ.,க்கள் கோஷங்களை எழுப்பி தேசிய கீதத்துக்கு அவமதிப்பு செய்தனர்.
English Summary:
Jammu: Jammu-Kashmir state assembly orchestrated the national anthem during the budget session, opposition MLAs to put the slogan of the national anthem were unprofessional.