புதுடில்லி : டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இமெயில் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மிரட்டல்:
டில்லி முதல்வரும் ஆம்ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் அதிகாரப்பூர்வ இமெயிலுக்கு மர்மநபர்க ஒருவர் இருமுறை கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அதில் கெஜ்ரிவாலை கொலை செய்வோம் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த இ-மெயிலை டில்லி போலீசாருக்கு முதல்வர் அலுவலக அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக டில்லி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary:
New Delhi : Delhi Chief Minister Kejriwal received a death threat by email. The police are investigating.