வாஷிங்டன் : ‛‛ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் யாரென்றே தனக்கு தெரியாது,'' என, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
புடினை தெரியாது :
அமெரிக்காவில் புதிய அதிபராக பதவியேற்றுள்ள டிரம்ப் நட்பு நாடுகளின் தலைவர்களை தொடர்பு கொண்டு பேசி வருகிறார். இந்நிலையில் செய்தி சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்த டிரம்ப், ‛‛புடின் யாரென்று எனக்கு தெரியாது. ஆனால் ரஷ்யாவுடன் இணைந்து பணியாற்ற முடிந்தால் அதனை நான் சிறப்பானதாக கருதுகிறேன். அது ரஷ்யாவுக்கும் நல்லது; எங்களுக்கும் நல்லது,'' என்றார்.
டிரம்ப் அழைப்பு :
மேலும், ‛‛அமெரிக்காவும், ரஷ்யாவும் இணைந்து ஐ.எஸ்.,க்கு எதிராக பணியாற்றும். ஏனெனில் ஐ.எஸ்., தான் மாபெரும் நோய். உங்கள் அனைவருக்கும் தெரியும். ஐ.எஸ்.,க்கு எதிரான நடவடிக்கையில் ரஷ்யா மற்றும் பிற நாடுகள் மட்டும் போதாது. ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த பங்கினை அளிக்க வேண்டும்,'' எனவும் தெரிவித்துள்ளார். புடினை யாரென தெரியாது என்று டிரம்ப் கூறி இருந்தாலும், அவருடன் தொலைப்பேசியில் பேச நேரம் கேட்டுள்ளார்.
English summary:
Washington: '' Russian President Vladimir Putin, who was not known to him, '' the US president said Donald Trump.