சென்னை: தமிழக சட்டசபை, வரும் 23ம் தேதி கவர்னர் உரையுடன் கூடுகிறது. தமிழக சட்டசபை கூட்டம் ஜன.,23ம் தேதி துவங்கும் என ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. இதை உறுதிப்படுத்தி சட்டசபை செயலர் ஜமாலுதீன் இன்று ( 12 ம் தேதி ) காலை அறிவிப்பை வெளியிட்டார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு.,
கவர்னர் உரையுடன் சபை துவங்குகிறது. மறு நாள் 24 ம் தேதி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சபையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும். பின், கவர்னர் உரை மீது விவாதம் நடக்கும். சபை ஐந்து நாட்கள் நடைபெறும். இறுதியில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளிப்பார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கூடும் முதல் சட்டசபை கூட்டம் ஆகும்.
English Summary:
Chennai: Tamil Nadu Assembly, on April 23 to meet with the governor's speech. Tamil Nadu Assembly Meeting Mat., Is expected to commence on 23 was already released information. The assembly secretary Jamaluddin confirmed today (12th) morning announced.