சென்னை: எம்.ஜி.ஆர்., அண்ணன் மகள், பேரன் பா.ஜ.,வில் இணைந்தனர். எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா இன்று நடக்கிறது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் உள்ள அவரது சிலைக்கும், எம்.ஜி.ஆர்., நினைவிடத்திலும் பலர் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், எம்.ஜி.ஆர்., சகோதரர் சக்கரபாணியின் மகள் லீலாவதியும், இவரது மகன் பிரவீ னும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பா.ஜ.,வில் இணைந்தனர். பிரதமர் மோடியின் நேர்மையை பார்த்து பா.ஜ.,வில் இணைந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
English Summary:
Chennai: Mgr., Niece, grandson BJP joined. Mgr., The centenary is going on today. Consequently, throughout the state of his idol, mgr., The mausoleum to pay homage to many others.