புதுடில்லி: ஜாதி, மதத்தின் பெயரால் தேர்தலில் அரசியல் கட்சியினர் ஓட்டு கேட்க கூடாது என சுப்ரீம் கோர்ட் கண்டிப்பாக கூறியுள்ளது.
சுளீர் உத்தரவு:
தேர்தலில் ஜாதி, மதத்தின் பெயரால் ஓட்டு கேட்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் ஆனது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தங்களின் உத்தரவில், மதத்தின் பெயரால் ஓட்டு கேட்பது, சட்ட விரோதமானது. இது நாட்டிற்கு நல்லதல்ல. தேர்தல் விதிமுறைப்படி இது பெரும் தவறு. இவ்வாறு செயல்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் கோர்ட் வலியுறுத்துகிறது. இதனை அரசும் தேர்தல் கமிஷனும் முறையாக கண்காணிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
உபி., மாநில சட்டசபை தேர்தல் விரைவில் வரவிருக்கும் இந்நேரத்தில் வெளியாகி இருக்கும் இந்த தீர்பானது, அரசியல் மற்றும் மத சார்பு கட்சிகளுக்கு பெரும் சறுக்கலை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.
English Summary:
NEW DELHI: The nation, in the name of religion for political parties in the election must vote the Supreme Court has said that they should not hear.