புதுடில்லி: கடந்த 2016 ஏப்ரல் முதல் நவம்பர் 9 ம் தேதி வரை டெபாசிட் செய்யப்பட்ட பணம் தொடர்பான விபரங்களை தர வங்கிகளுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
நவம்பர் 9 வரை டிபாசிட்:
; இது தொடர்பாக வருமான வரித்துறை அனுப்பிய கடிதம்: வங்கிக்கணக்கு துவக்கியபோது பான் எண் அல்லது விண்ணப்பம் 60ஐ இணைக்காதவர்கள், வரும் பிப்ரவரி 28 ம் தேதிக்குள் இணைக்க வேண்டும். வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தபால் அலுவலகங்கள் ஆகியவை கடந்த 2016 ஏப்ரல் 1 முதல் நவம்பர் 9 வரை டிபாசிட் குறித்த விபரங்களை அனுப்பி வைக்க வேண்டும். வங்கிக்கணக்கில் இணைக்கப்பட்ட பான் எண் விபரங்களை, வங்கி அதிகாரிகள் பராமரிக்க வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது.
English summary:
New Delhi: The money was deposited until 2016 on the 9th of November to April divulge the income tax authorities issued a notice to the banks.