லண்டன்: அணு ஆயுதம் தயாரிக்கும் பாகிஸ்தானுக்கு இங்கிலாந்து அரசு நிதியுதவி அளிப்பது ஏன் என அந்நாட்டு எம்.பி.,க்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
நிதியுதவி:
கடந்த சில நாட்களுக்கு முன்னர், பாகிஸ்தான் அரசுக்கு இங்கிலாந்து 30 கோடி யூரோ நிதியுதவி செய்வது தொடர்பான அறிக்கை வெளியானது. மேலும்,பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் வெளிநாட்டு உதவி தொகையை 10 ஆயிரம் கோடி யூரோவாக அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் 400 கோடிக்கு பாகிஸ்தான் நீர்மூழ்கி கப்பல் வாங்கியுள்ளது. இத
னால் இங்கிலாந்தில், பாகிஸ்தானுக்கு நிதியுதவி வழங்குவதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மக்கள் பணம்:
இது தொடர்பாக சுதந்திர கட்சி எம்.பி., லிசா டபி கூறுகையில், அணு ஆயுதம், விண்வெளி திட்டங்கள் தயாரிக்கும் சக்தி பெற்ற நாடுக்கு நிதியுதவி செய்வது என்பது தவறு. வரி கட்டும் இங்கிலாந்து மக்கள் பல பிரச்னைகளை சந்திக்கின்றனர். பல சலுகைகள் ரத்து செய்யப்படுகிறது. ஆனால் மக்களின் வரிப்பணம், பாகிஸ்தான் மக்களுக்காக செலவு செய்யப்படுகிறது என்றார்.
நிஜெல் ஈவென்ஸ் என்ற எம்.பி., கூறுகையில், பாகிஸ்தானுக்கு பணம் கொடுப்பது என்பது தெளிவாக மோசடி ஆகும். ஒரு நாடு பிரச்னையில் இருக்கும்போதோ, அவசர காலத்தில் இருக்கும்போதோ மட்டும் தான் உதவி செய்யவேண்டும். இதுவும் தற்காலிகமானதாக இருக்க வேண்டும். ஆனால் தற்போது, நடப்பது வேறு எனக்கூறினார்.
English summary:
LONDON: Pakistan's nuclear weapons and why the UK Government to sponsor the country's MPs have questioned.