சென்னை: சென்னையில் கலவரம் நடந்த இடத்தில் உண்மை கண்டறியும் குழு நேரில் ஆய்வு நடத்தியதாக பேராசிரியர் மார்க்ஸ் தெரிவித்துள்ளார். நடுக்குப்பம் அருகில் உள்ள மீன் அங்காடி முற்றிலும் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், நடுக்குப்பம் பகுதியில் புகுந்த போலீஸ் மீனவர்களை தாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். போலீஸ் கைது செய்த 27 பேரில் பிளஸ் டூ மாணவனும் அடக்கம் என மார்க்ஸ் தெரிவித்துள்ளார்
.
பொருட்களை சேதப்படுத்துவது, பெண்களை அவதூறாக பேசியும் போலீஸ் அத்துமீறியுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். போலீஸ் தாக்கியிருந்தால் கூட உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயங்குவார்கள் என்றும், சமூக விரோதிகள் புகுந்துவிட்டதாக கூறி மாணவர்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்தி விட்டதாக அவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட 52 பேரும் அப்பாவிகள் என மார்க்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். கண்ணில் பட்டவர்களை தாக்கி கைது செய்த காவல்துறையின் செயல் உச்சபட்ச அத்துமீறல் என அவர் தெரிவித்தார். ரோட்டரி நகரில் போலீசுக்கு பயந்து ஓடியதால் பெண் ஒருவரின் கலைந்ததாக புகார் எழுந்துள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் போலீசின் மிரட்டலால் மீனவர்கள் அச்சத்தில் இருப்பது தெரியவந்துள்ளது என மார்க்ஸ் தெரிவித்துள்ளார்.
English summary:
Chennai: Chennai, the scene of riots in the face of the fact-finding team said in a study carried out by Professor Marks. Natukkuppam near the fish market is completely put out the fire, he said fired, natukkuppam fishermen attacked the police had entered the area. Police arrested 27 people buried in a Plus Two student, as Marx said.