புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு அதிகாரிகள் அரசு தகவல்களை ‛வாட்ஸ் அப்'பில் அனுப்ப தடை விதிக்கப்பட்டடுள்ளது.
அதிகாரி சஸ்பெண்ட்:
சில தினங்களுக்கு முன்னர், புதுச்சேரி மாநில அரசு அதிகாரி ஒருவர் புதுச்சேரி கவர்னர் இடம்பெற்று இருந்த வாட்ஸ் அப் குரூப்பில் ஆபாச செய்தியை பரப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, அந்த அதிகாரி உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
தடை:
இந்நிலையில், புதுச்சேரியில் அரசு அதிகாரிகள் அரசு தகவல்களை வாட்ஸ் அப்பில் அனுப்ப கூடாது என தலைமை செயலர் மனோஜ் பரீதா இன்று உத்தரவிட்டுள்ளார்.
English summary:
Puducherry: Puducherry government information to the state authorities' banned Whats app to send.