சென்னை: தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். விவசாயிகளின் போராட்டத்திற்கு வி.சி. கட்சி ஆதரவு அளிக்கும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். பயிர்கள் கருகியதால் தமிழகத்தில் 80க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்தனர்.
ஒட்டுமொத்த தமிழகமும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக திருமா கருத்து தெரிவித்துள்ளார். உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்துக்கு தலா ரூ. 25 லட்சம் வழங்க வேண்டும் என்றும் கருகிய பயிர்களுக்கு நிவாரணமாக ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் வழங்கவும் திருமா வலியுறுத்தியுள்ளார்.
English summary:
Chennai: Tamil Nadu State should be declared as drought-hit, told reporters that the herein. Farmers struggle vici Herein stated that the party would support. destroy crops by farmers in the state, more than 80 were killed.