சென்னை: சென்னை மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், இளைஞர்களை போலீசார் அப்புறப்படுத்தியதற்கு தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.ஸ்டாலின் இன்று(23ம் தேதி) வெளியிட்ட அறிக்கையில், தமிழக அரசு சர்வாதிகார போக்குடன் நடந்து கொள்ள கூடாது. சென்னை மெரினாவில் போராட்டம் நடத்தி வரும் இளைஞர்களுடன் தமிழக முதல்வர் பேச்சு வார்த்தை நடத்தி இருக்க வேண்டும். மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியது கண்டனத்திற்கு உரியது என தெரிவித்துள்ளார்.
English summary:
Chennai Marina students involved in the fight, the young police disperse DMK leader Stalin condemned disperse of action today (23 th) in a statement, with a totalitarian government should not be happening. Will be staged at the Marina in Chennai, Tamil Nadu Chief Minister talks with young people should be. Said police opened fire on students as worthy of condemnation.