புதுடில்லி:மாணவர்கள் சச்சின் டெண்டுல்கரிடமிருந்து உத்வேகத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இது குறித்து மன் கி பாத் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: ஒருவர் தனக்குள்ளாகவே போட்டியிட்டு கொள்ள வேண்டும். மற்றவர்களுடன் அல்ல. அதுதான் ஒரு மனிதன் மேம்படுவதற்கு நல்ல குணமுடையவராக மாறுவதற்கும் உதவி செய்யும்.
உதாரணத்திற்கு சச்சினை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் தன்னுடைய துறையில் 20 வருடங்களுக்கு மேல் நீடித்து சாதித்தார். ஒவ்வொரு நாளும் தனது சொந்த சாதனைகளையே அவர் முறியடித்து வந்தார். போட்டியிடுதல், மேம்படுத்திக் கொள்தல் ஆகியவற்றை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் வாழ்க்கையில் இருந்து நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு மோடி கூறினார்.
மோடிக்கு சச்சின் நன்றி:
"மன் கீ பாத்" நிகழ்ச்சியில் தன்னை உதாரணமாக குறிப்பிடத்தற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு சச்சின் டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.
English Summary:
NEW DELHI: Students must take inspiration from Sachin tendulkar said Prime Minister Narendra Modi.