சிட்னி - சிட்னி சர்வதேச டென்னிஸ் போட்டியில் சானியா மிர்சா- செக்குடியரசின் பார்போரா ஸ்டிரிகோவா ஜோடி மேடிசன் பிரங்கிள் ரோடினோவா இணையை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது.
சர்வதேச டென்னிஸ்:
சிட்னி சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் இரட்டையர் கால்இறுதியில் இந்தியாவின் சானியா மிர்சா- செக்குடியரசின் பார்போரா ஸ்டிரிகோவா ஜோடி 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் மேடிசன் பிரங்கிள் (அமெரிக்கா)- ரோடினோவா (ஆஸ்திரேலியா) இணையை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது. இந்த ஆட்டம் 62 நிமிடங்கள் நடந்தது.
பவுச்சார்ட் முன்னேற்றம்:
ஒற்றையர் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் கனடாவின் பவுச்சார்ட் 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் பாவ்லிசென்கோவாவை (ரஷியா) விரட்டியடித்து அரைஇறுதியை எட்டினார். ஸ்டிரிகோவா (செக்குடியரசு), அக்னீஸ்கா ராட்வன்ஸ்கா (போலந்து), ஜோஹன்னா கோன்டா (இங்கிலாந்து) ஆகியோரும் தங்களது கால்இறுதி ஆட்டங்களில் வெற்றி கண்டனர்.