இஸ்லாமாபாத் : இந்தியா - பாகிஸ்தான் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என 68 சதவீதம் பாகிஸ்தானியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
செப்டம்பர் 26 ம் தேதி முதல் அக்டோபர் 3 ம் தேதி வரை பாகிஸ்தானின் பல்வேறு மாநிலங்களில் உள்ள சுமார் 1835 ஆண்கள் மற்றும் பெண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. அதில், இந்தியா - பாக்., அமைதி பேச்சுவார்த்தையை ஆதரிக்கிறீர்களா அல்லது எதிர்க்கிறீர்களா என கேட்கப்பட்டது.
இதற்கு 68 சதவீதம் பேர் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஆதரவு தெரிவித்துள்ளனர். 31 சதவீதம் பேர் எதிர்ப்பதாகவும், ஒரு சதவீதம் மக்கள் இதற்கு பதிலளிக்க விரும்பவில்லை எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
English summary:
Islamabad: India - Pakistan peace talks to be held between the 68 percent of Pakistanis have expressed support for the recent study has revealed.