
* புலவர் பா.வீரமணி- திருவள்ளூவர் விருது
* பன்ருட்டி ராமச்சந்திரன் - பெரியார் விருது
* நீலகண்டன்- காமராஜர் விருது
* கவிஞர் கூரம் துரை - அண்ணா விருது
* கணபதிராமன்- மகா கவி பாரதியார் விருது
* இலக்குவனார் - திரு.வி.க., விருது
* கோ.பாரதி- பாரதிதாசன் விருது
* மீனாட்சி முருகரத்தினம்- கி.ஆ.பெ.விஸ்வநாதன் விருது
* டாக்டர் துரைசாமி - அம்பேத்கர் விருது
விருது பெறுவோருக்கு தலா ஒரு லட்சம் ரொக்கமும், ஒரு சவரன் தங்க பதக்கமும் , தகுதிச்சான்றும் வழங்கப்படும்.
English Summary:
Chennai: Tamil Nadu government for the development of language and literature award was announced.