புதுடில்லி : தமிழகத்தின் கலாச்சாரமான ஜல்லிக்கட்டை நடத்த மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மோடி இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தமிழக கலாச்சாரத்தை எண்ணி நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். தமிழக மக்களின் பண்பாட்டு உணர்வுகளை காக்க மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அனைதஅது துறைகளிலும் தமிழகம் வளர்ச்சி அடைய மத்திய அரசு உறுதுணையாக இருக்கும். தமிழகம் வளர்ச்சியில் புதிய உச்சத்தை எட்ட எப்போதும் மத்திய அரசு துணை நிற்கும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
English summary:
NEW DELHI: The culture of the State and all measures have been taken by the Government to hold the gravel, said Modi. Modi tweeted on the record issued today, counted and we are very proud of the culture of Tamil Nadu. To protect the feelings of the people, the culture, the government is taking all possible measures.