பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ், ஜெகபதிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ள படம் - பைரவா. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்துக்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத் தயாரிப்புகளில் தனித்துவம் பெற்ற விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை ஸ்ரீக்ரீன் நிறுவனம் வெளியிடுகிறது.
இந்தப் படம் குறித்து இயக்குநர் பரதன் கூறியதாவது:
விஜய்க்காக எழுதப்பட்ட கதைதான் பைரவா. விஜய்யைத் தவிர வேறு எந்த நடிகராலும் பைரவா படத்தில் நடித்திருக்கமுடியாது. ஒவ்வொரு பிரச்னையின்போதும் மக்களின் வாழ்க்கையை கதாநாயகன் காப்பாற்றுவதுதான் பைரவா-வின் கதை. இதுவரை அவர் நடித்த 59 படங்களில் நடிக்காத கதாபாத்திரம் பைரவா. ஆனால் இதில் அவருக்கு இரட்டை வேடம் கிடையாது. பைரவா-வுக்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. நிச்சயம் மக்கள் விரும்பும் பொழுதுபோக்குப் படமாக இருக்கும் என்கிறார்.
English Summary:
Bharat Vijay Keerthi Suresh, Satish film starring jekapatipapu included - pairava. Cinematography by Santosh Narayanan Sukumar composed for the film. Vijaya Productions film company produced the independent film production company publishes srikrin.