புதுடில்லி : புதியதாக வடிவமைக்கப்பட்ட ரூ.2000, 500 நோட்டுக்களை அறிமுகம் செய்யவும், பழைய ரூ.1000, 500 நோட்டுக்களை வாபஸ் பெறுவதாக அறிவிப்பதற்கும் 5 மாதங்களுக்கு முன்னதாகவே மத்திய அரசு ஒப்புதல் அளித்த விட்ட புதிய தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
5 மாதத்திற்கு முன்பே தெரியும் :
புதிய ரூபாய் நோட்டுக்கள் அறிமுகம் மற்றும் பழைய நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டது குறித்து பத்திரிக்கையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் ரிசர்வ் வங்கியிடம், ஆர்டிஐ மூலம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்துள்ள ரிசர்வ் வங்கி, நவம்பர் 8 ம் தேதி பழைய ரூபாய் நோட்டுக்களை வாபஸ் பெற்று, அதற்கு பதிலாக புதிய ரூபாய் நோட்டுக்களை அறிமுகம் செய்வதற்கு 2016 ம் ஆண்டு ஜூன் 7 ம் தேதியே மத்திய அரசு ஒப்புதல் அளித்து விட்டது என தெரிவித்துள்ளது. மேலும் புதிய ரூபாய் நோட்டுக்களை கடந்த ஆண்டு மே 19 ம் தேதியே ரிசர்வ் வங்கி வடிவமைத்து விட்டதாகவும் அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary:
NEW DELHI: The newly designed Rs 2,000, 500 to introduce bills, old Rs 1000, 500 bills, to withdraw and announce 5 months before the new information is issued to the Central Government had approved.