புதுடில்லி: டில்லி நகரின் மக்கள் தொகை உலகில் உள்ள 10 நாடுகளின் மக்கள் தொகையை தாண்டி விட்டது என ஐக்கிய நாடுகள் சர்வே தெரிவித்துள்ளது.
இது குறித்து சர்வேயில் தெரிவித்திருப்பதாவது:
இந்தியாவின் தலைநகர் புதுடில்லியின் மக்கள் தொகை 2014-ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 2.5 (25 மில்லியன்) கோடி ஆக இருந்தது. இது 2030-ம் ஆண்டில் 3.6 (36 மில்லியன்) கோடியை நெருங்கும் என தெரிவித்துள்ளது. மேலும் உலகில் உள்ள 10 நாடுகளின் மொத்த மக்கள் தொகையை காட்டிலும்புதுடில்லி மக்கள் தொகை கூடுதலாக இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளது.
உலகின் சில நாடுகளில் மக்கள் தொகை:
இதன்படி நியூசிலாந்தில் 4.471 மில்லியன், நார்வேயில் 5.084 மில்லியன், பின்லாந்தில் 5.4 மில்லியன், இஸ்ரேலில் 2013-ன் கணக்கெடுப்பின் படி 8.059 மில்லியன், சுவிட்சர்லாந்தில் 8.801 மில்லியன், சிங்கப்பூரில் 9.346 மில்லியன், ஜிம்பாப்வேயில் 14.15 மில்லியன், நெதர்லாந்தில் 2013-ன் கணக்கெடுப்பின் படி 16.8 மில்லியன், இலங்கையில் 2012-ன் கணக்கெடுப்பின் படி 20 மில்லியன், தைவான் நாட்டின் மக்கள் தொகை 23.37 மில்லியன் ஆகவும்,உள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளது.
English summary:
NEW DELHI: Delhi is the city's population has surpassed the population of 10 countries in the world, according to the United Nations Survey.