நாசிக் : பிரதமர் நரேந்திர மோடி பேசியே மயக்கும் தந்திரமான பேச்சாளர் என தேசியவாத காங்., தலைவர் சரத் பவார் தெரிவித்தார்.
இதுவே கடைசி:
மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மத்திய வாபஸ் பெறப்பட்ட பின், தாங்கள் அணிந்திருக்கும் நகைகள் பற்றிய விவரங்களையும் மத்திய அரசு கேட்க உள்ளதாக ஒரு பேச்சு நிலவுகிறது. அவ்வாறு நடந்தால், எம்.பி.,கள் அனைவருக்கும் இதுவே கடைசி பதவிக் காலம். இதன்பின் ஒருபோதும் மக்கள் நம்மை தேர்ந்தெடுக்க மாட்டார்கள்.
தந்திரமான பேச்சாளர்:
புனே பொதுக்கூட்டத்தில், தனது அரசியல் வழிகாட்டியாக மோடி என்னை குறிப்பிட்டு பேசினார். அவர், தந்திரமான பேச்சாளர். தன் பேச்சின் மூலம், மக்களிடம் பெரிய எதிர்பார்ப்பையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தி விடுவார்; இதை நம்பி, மக்கள் ஏமாந்து விடுகின்றனர். ரூபாய் நோட்டு விவகாரத்தில், மக்கள் படும் சிரமங்கள் ஏராளம். பிரதமர் மோடி, இதை புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
English summary:
Nashik: Nationalist Congress Narendra Modi as a speaker to talk and cunning seduction., President Sharad Pawar said.