புதுடில்லி : மத்திய அரசு அறிவித்த ரூபாய் நோட்டு வாபஸ் அறிவிப்பால் வரி வசூலில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பதற்கான புள்ளி விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி, 31 மாநிலங்களில், 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தங்களின் வரி வசூல் விவரங்களை அளித்துள்ளன. இவற்றில் மேற்குவங்கம், மேகாலயா மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய 3 மாநிலங்கள் மட்டுமே வரி வசூல் சரிவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளன. பழைய ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்ட போதிலும் மத்திய அரசு, தங்களின் வருவாய் பாதிக்கப்படாத வகையில் பார்த்துக் கொண்டுள்ளது.
நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், டிசம்பர் மாதத்தில் பெரும்பாலான மாநிலங்களில் வாட் வசூல் அதிகரித்துள்ளது. வாட் மற்றும் இதர வரிகளால், 42.5 சதவீதம் அரசு வருவாய் அதிகரித்துள்ளது.
English Summary:
New Delhi: The central government announced a bill withdrawing the declaration that there has been no impact on the tax collection figures released by the Central Government.