ஜல்லிக்கட்டு, இது விவசாயிகளுக்கு... கிராம மக்களுக்கு மட்டும் சொந்தமான விஷயம் இல்லை என்பது தமிழகம் முழுவதும் நடக்கும் போராட்டங்களைவைத்தே சொல்லிவிட முடிகிறது. ஜல்லிக்கட்டுக்காக இந்த ஆண்டு அதிகப்படியான ஆதரவுகள் பெருகியிருக்கின்றன. சென்னை மெரினா கடற்கரையில் நேற்று (17.01.2017) தொடங்கிய இளைஞர்கள் மற்றும் பெண்களின் போராட்டம் இன்னும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அமைதி காத்த தமிழக மக்களின் பொறுமையை, மாநில மற்றும் மத்திய அரசுகள் சோதித்துப் பார்க்கின்றன. எந்த ஆண்டும் இல்லாத அளவில் இந்த ஆண்டு பெண்கள் போட்டிகள் நடத்த வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறார்கள். மெரினா கடற்கரையில் இருக்கும் மக்கள், ஜல்லிக்கட்டு தடையை நீக்க வேண்டும் என்று குரல் கொடுக்கிறார்கள். அவர்கள் பேசியவற்றைத் தெரிந்துகொள்ள கீழே இணைக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்...
Thursday, 19 January 2017
Home »
alanganallur Jallikattu
,
Jallilkattu
,
SupportJallikattu
,
tamil nadu
,
weDoJallikattu
» “இனி வாக்கு கேட்க யாரும் வராதீங்க...!” மெரினாவில் கொந்தளிக்கும் இளைஞர்கள் (Video)
“இனி வாக்கு கேட்க யாரும் வராதீங்க...!” மெரினாவில் கொந்தளிக்கும் இளைஞர்கள் (Video)