ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, அலங்காநல்லூரில் பொதுமக்கள் கருப்பு கொடி கட்டி தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். அதேபோல், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக் கோரி வாடிவாசல் அருகே ஏராளமானோர் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதில் ஏராளமான இளைஞர்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக பீட்டா அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும், ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து போராட்டத்தின் போதை, காளைகளை அவிழ்த்துவிட்டு, தடையை மீறி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்தி வருகின்றனர்.
English Summary:
Jallikattu having granted permission, in order to protest, Alanganallur black flag tied to the general public have expressed their opposition. Similarly, demanding permission for Jallikattu near vaadi vaasal involved in the mass struggle. Which was attended by a large number of young people and women, In particular, a ban on the beta system, must take action to hold jallikattu They chanted slogans. The intoxication of the fight, bulls are released, despite the ban on Alanganallur jallikattu are conducting.