சென்னை : 2017 ம் ஆண்டின் முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர், தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் உரையுடன் துவங்கி நடந்து வருகிறது. இன்றைய கூட்டத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பாக அவசர சட்டம் தீர்மானமாக நிறைவேற்றப்பட உள்ளது.
இந்நிலையில் அவை துவங்கியதும், கவர்னர் உரையை புறக்கணித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். ஜெயலலிதா மறைவுக்கு அமைதி காத்த மக்களுக்கு கவர்னர் நன்றி தெரிவித்தார். ஜெயலலிதாவின் சாதனைகளை விளக்கி பேசினார். மாநிலத்தின் வளர்ச்சி தொடரும் வகையில் அரசு செயல்படும் எனவும் உறுதி அளித்தார்.
English summary:
Chennai: Tamil Nadu Assembly, the first session of the year 2017, the State Governor (liability) Rao is going to start with the text. Jallikattu resolution at today's meeting of the ordinance is enacted.