
உரிமை உண்டு:
தனியார் டிவிக்கு அவர் அளித்த பேட்டியில், எல்லைக்கு அப்பால் செயல்படும் பயங்கரவாதிகள், தொடர்ந்து நமக்கு தொல்லை தந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நமக்கு உரிமை உள்ளது. இதற்காக தேவைப்பட்டால், தொடர்ந்து சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தப்படும்.
தல்பீருக்கே பெருமை:
கடந்த 29ம் தேதி நடத்தப்பட்ட சர்ஜிக்கல் தாக்குதல் நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்டது. தாக்குதல் நடத்தும் வீரர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், திட்டமிடப்பட்டது. தாக்குதல் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது. இந்த தாக்குதலுக்கான பெருமை, தல்பிர் சிங்கையே சேரும். அவர் தான் தாக்குதலை திட்டமிட்டு செயல்படுத்தினார். வடக்கு பிராந்திய ராணுவ கமாண்டரும், படையினரும் தாக்குதல் பணியில் ஈடுபட்டனர் எனக்கூறினார்.
English summary:
New Delhi to end cross-border terrorism, if necessary, military chief General Bipin Rawat said that karjikal conducted a series of attacks.