நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த முதல் ஒருநாள் போட்டியில் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி கடினமான இலக்கை வென்று அசத்தியது. அதற்கு முக்கிய காரணம் விராட் கோஹ்லி. அவர் செய்த சாதனைகளில் சில
* 350 ரன்களுக்கு மேல் அடிக்கப்பட்ட போட்டிகளில், மூன்று முறை இந்தியா வெற்றிகரமாக சேஸ் செய்து உள்ளது. அந்த மூன்று போட்டிகளிலும், சதம் அடித்து அசத்தி இருக்கிறார் விராட் கோஹ்லி.
* சச்சின் டெண்டுல்கர் 14 முறை சதம் அடித்து, இந்தியாவை சேஸிங்கில் வெற்றி பெற செய்து இருக்கிறார். நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், கோஹ்லி (15 சதம்) அந்த சாதனையை முறியடித்து இருக்கிறார்.
* கோஹ்லியும், சச்சினும் சேஸிங் செய்த போட்டிகளில் 17 முறை சதம் அடித்து இருக்கிறார்கள். கோஹ்லி 96 இன்னிங்க்ஸில் இந்த சாதனை செய்து இருக்கிறார்.சச்சின் 17 சதங்கள் அடிக்க 232 இன்னிங்க்ஸ் எடுத்துக் கொண்டார்.
English Summary:
In the first ODI against England yesterday Kohli-led Indian team won the offering stiff target. Virat Kohli was the main reason. Some of his achievements
* Slaughtered more than 350 runs in the tournament, three times India has successfully made the chassis. The three competitions, Virat Kohli has scored a hundred and musicologists.
* Sachin Tendulkar beat 14 times, India is doing to win Chasing. With a victory in yesterday's match, Virat Kohli (15 per cent) also broke the record.