புதுடில்லி: மத்திய அமைச்சர் ஜெட்லி கூறுகையில்,
*7 ஆயிரம் ரயில் நிலையங்களில் சூரிய மின்வசதி
*3,500 கி.மீ., தூரத்துக்கு புதிய ரயில் பாதை
*ரூ.1 லட்சம் கோடியில் ரயில் பாதுகாப்பு நிதி உருவாக்கம்
*வழிபாட்டுதலங்கள், சுற்றுலா தலங்களுக்கு தனி ரயில்கள்
*9 மாநிலங்களுடன் இணைந்து 70 புதிய ரயில்வே திட்டங்கள் செயல்படுத்தப்படும்
*3,500 கி.மீ., தூரத்துக்கு புதிய ரயில் பாதை*வேலைவாய்ப்பை உருவாக்க புதிய மெட்ரோ கொள்கை
*500 ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு லிப்ட், எஸ்கலேட்டர் வசதி.
*ஆன்லைன் ரயில் டிக்கெட் பதிவுக்கு சேவை வரி இல்லை* 2019க்குள் அனைத்து ரயில்பெட்டிகளிலும் பயோ கழிப்பறைகள்