அவனியாபுரம்: மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இன்று (5-02-17) நடக்கும் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு விதிகளின் படி மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. 150 க்கும் மேற்பட்ட கால்நடை மருதுத்துவர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
விதிமுறைகள்:
ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் கட்டாயம் முன்பதிவு செய்திருக்க வேண்டும்.கொம்புகள் கூர்மையாக இருக்க கூடாது, திமிலில் எண்ணெய் தடவி இருக்க கூடாது.சாய்ந்து நடக்க கூடாது, அதிகமாக கலர் பொடி உபயோகப்படுத்தக்கூடாது,.காயங்கள் ஏற்பட்டிருக்க கூடாது, மாடுகளுக்கு கழித்தல் கூடாது, காய்ச்சல் இருக்க கூடாது . இது போன்ற விதிமுறைகள் பின்பற்றப்பட்டிருந்தன.இன்று நடக்கும் ஜல்லிக்கட்டில், 916 காளைகளும் 721 மாடுபிடி வீரர்களும் தயார் நிலையில் உள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.700க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பிற்காக ஈடுபட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. மாடுபிடி வீரர்களுக்கு.கலெக்டர் அறிவுரைவழங்கினார். வீரர்கள் உறுதி மெொழி ஏற்றனர்.
English Summary:
Avaniyapuram: avaniyapuram Madurai district today (5-02-17) will be participating in Jallikattu clinical testing was conducted according to the rules for the Bulls. doctors involving more than 150 cattle.