சென்னை: கூவத்தூரில் எம்.எல்.ஏக்களுடன் முதல்வர் பழனிச்சாமி இன்று இரவு ஆலோசனை நடத்துகிறார்.
முதல்வராக பதவியேற்ற பழனிச்சாமி மெரினாவில் உள்ள ஜெ. நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அவருடன் எம்.எல்.ஏக்கள், கட்சி மூத்த நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து எம்.எல்.ஏக்கள் அனைவரும் கூவத்தூர் சென்றனர். தொடர்ந்து முதல்வரும் கூவத்தூர் சென்றுள்ளார். இன்று 16-ம்தேதிஇரவு 9 மணிக்கு எம். எல்.ஏக்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
English Summary:
Chennai: kuvattur MLAs in consultation with the Chief Minister Palanisamy runs tonight.