சென்னை: முதல்வர் இடைப்பாடி பழனிச்சாமிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். முதல்வராக இடைப்பாடி பழனிச்சாமி இன்று(16-02-17) பதவியேற்றார். அவருக்கு கவர்னர் வித்யசாகர் ராவ் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து பிரதமர் தொலை பேசி வாயிலாக முதல்வர் பழனிச்சாமிக்கு வாழ்த்து தெரிவித்தார். வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிச்சாமி நன்றி தெரிவித்தார்.
English summary:
Chennai: Chief Minister Narendra Modi to congratulate edappadi Palanisamy said. CM edappadi Palanichany today (16-02-17) succeeded. He was sworn governor vidyasagar Rao. The Prime Minister Palaniamy greeting by telephone said. Congratulating Prime Minister Modi thanked Palanisamy.