சென்னை: தமிழக சட்டசபை நாளை மறுநாள் பிப் (18-ம் தேதி) கூடுகிறது. என சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.
புதிய முதல்வராக இ.பி.எஸ் (இடைப்பாடி பழனிச்சாமி) இன்று(16-ம் தேதி) பதவியேற்றார். இதனையடுத்து பெரும்பான்மையை நிருபிக்க வரும் 18-ம் தேதி சிறப்பு சட்டசபை, காலை 11 மணிக்கு கூடுகிறது. முன்னதாக 15 நாளில் பெரும்பான்மையை நிருபி்க்க இ.பி.எஸ்க்கு கவர்னர் அவகாசம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
English summary:
Chennai: Tamil Nadu assembly after tomorrow Feb (on June 18) meet. Jamaluddin said the Secretary of the Assembly.