புதுடில்லி : டில்லியில் நடந்த தொழில் முனைவோர் பிரமுகர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி பேசியதாவது: ஜி.எஸ்.டி., (சரக்கு மற்றும் சேவை வரி ) தொடர்பான வரைவு மசோதா இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வில் தாக்கல் செய்யப்படும். மார்ச் இறுதிக்குள் இது தொடர்பான சட்ட திட்டங்கள் இறுதி செய்யப்பட்டு விடும்.
ரூபாய் நோட்டு வாபஸ் காரணமாக கிடைத்த வருவாய், மற்றும் ஆதாயங்கள் இந்த பட்ஜெட்டில் முழுமையாக ஏதும் வைக்கப்படவில்லை. இந்தியா முழுவதும் 20 லட்சம் மக்கள் தான் தாமாக முன்வந்து ஆண்டு வருமானம் 5 லட்சத்திற்கும் மேல் உள்ளதாக கூறியுள்ளனர். இவ்வாறு ஜெட்லி தெரிவித்தார்.
English Summary:
NEW DELHI: Delhi's entrepreneurial elite arun jaitley the consultation meeting, the Finance Minister said: GST (Goods and Service Tax) on the draft bill to be tabled in the budget session of the second session. It might be the end of the legal procedure by the end of March.