சென்னை: கவர்னர் வித்யாசாகர் ராவ் அழைப்பின் பேரில் அதிமுக சட்டசபை குழு தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, டி.டி.வி.தினகரன், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி ஆகியோர் சந்தித்தனர். இந்த சந்திப்பை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சியமைக்க வருமாறு கவர்னர் அழைப்பு விடுத்தார்.
English Summary:
Chennai: AIADMK Assembly group leader at the invitation of Governor Vidyasagar Rao Edappadi Palanichany, D.D.V. dinakaran, Dindigul Srinivasan, Sengottaiyan, IMDb, velumani were met. Following this meeting, the governor called on him to form a majority Edappadi Palanichany.