
பாதுகாப்பு:
இந்நிலையில், தலைமை செயலகத்தில் நாளை(பிப்.,18) ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். எம்.எல்.ஏ.,க்கள் வாகனங்கள் மட்டுமே நாளை அனுமதிக்கப்படும். நுழைவு வாயிலில் வாகனங்கள் தீவிர பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படும். பார்வையாளர்களுக்கு நாளை தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையிலும் பாதுகாப்பை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
English summary:
Chennai: Edappadi Palanisamy Government poll of confidence tomorrow (Feb., 18) to be held in the state, Chief Secretariat, Chief Secretary Girija Vaidyanathan, DGP, Home Secretary, Chennai police commissioner, intelligence IGP, have been in consultation. Advice about the state of the law and order seems to take place.