லக்னோ: சமாஜ்வாதியிலிருந்து விலகப்போவதாக முலாயமின் தம்பி சிவ்பால் யாதவ் கூறியுள்ளார்.
சஸ்பெண்ட் ஏன்?
இது தொடர்பாக அவர் கூறியதாவது: சமாஜ்வாதியிலிருந்து விலக முடிவு செய்துள்ளேன். புதுக்கட்சி துவங்குவது குறித்து தேர்தல் முடிவுக்கு பிறகு முடிவு செய்யப்படும். அதேநேரத்தில், புதுக்கட்சி துவங்குவேன் என்பதையும் மறுக்க முடியாது. அகிலேசால் சீட் மறுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன். சமாஜ்வாதி தொண்டர்கள் ஏராளமானோர் என்னை ஆதரிக்கின்றனர். கட்சியில் ஊழலை தடுக்க முயன்றதால் நான் சஸ்பெண்ட் செய்யப்பட்டேன். சொந்த மகனாலேயே, முலாயம் அவமானப்படுத்தப்பட்டார். வேண்டுமென்றே நான் அனுப்பிய ஆவணங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. முலாயம் மற்றும் எனக்கு எதிராக அகிலேஷ் செயல்பட்டு வருகிறார் எனக்கூறினார்.
English summary:
Lucknow: Samajwadi civp departure from Mulayam Yadav's brother said Lucknow: Samajwadi civp departure from Mulayam Yadav's brother said