பெங்களுரூ: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டுவென்டி-20 கிரிக்கெட்போட்டியில் இந்தியா 75 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
பெங்களுருவில் இன்று நடந்த மூன்றாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்தது. 203 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு களம் இறங்கிய இங்கிலாந்து அணி 16.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 75 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
இதையடுத்து, 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் 2-1 என்ற கணக்கில் வென்ற இந்திய அணி தொடரை கைப்பற்றியது.
English summary:
Bangalore: India against England in the third Twenty20 cricket match won by 75 runs.
Today, in the third test in Bangalore, India to bat first scored 202 runs for the loss of 6 wickets in 20 overs. I got off the stage with 203 runs victory target of 127 runs losing all wickets in the England team not only took 16.3 overs. India won by 75 runs.
Subsequently, the 3-match T20 series 2-1 to win the series, won the Indian team.