
இந்த நாடுகளை சேர்ந்தவர்கள் அகதிகளுக்கான விசா கேட்டு விண்ணப்பிக்க வேண்டாம் என அறிவித்துள்ளது. பயங்கரவாதிகள் ஊடுருவலாம் என்ற தகவல் காரணமாக விசா வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதிபராக டிரம்ப் பதவியேற்றதும், 7 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்கா வருவதற்கு தடை விதித்து உத்தரவிட்டார். இது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary:
Kuwait City: Kuwait, followed by the US, Pakistan, Afghanistan, Iran, Iraq, and Syria has suspended the granting of visas to nationals of countries.