மதுரா:உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மதுராவின் வளர்ச்சிக்கு சமாஜ் வாடி அரசு தடையாக இருப்பதாக ஹேமமாலினி எம்.பி. குற்றம் சாட்டினார்.உத்தர பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் நடந்து வரும்நிலையில், மதுரா தொகுதியின் பா.ஜ.க. எம்.பி.யான ஹேம மாலினி, மாத் மற்றும் பல்தேவ் தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக நேற்று பிரசாரம் செய்தார்.
பிரசாரக் கூட்டங்களில் ஹேம மாலினி பேசியதாவது:-ஏராளமான வளர்ச்சிப் பணிகளை கொண்டு வருவதற்கு நாங்கள் முன்வந்தோம். ஆனால், சமாஜ்வாடி அரசானது. எங்களுக்கு ஆதரவு அளிக்கவில்லை. குறிப்பாக, மதுரா தொகுதிக்கான வளர்ச்சித் திட்டங்களை அனுப்பினோம். ஒன்று பணிகளை கிடப்பில் போடுகிறார்கள் அல்லது பணிகளை மிகவும் தாமதமாக மேற்கொள்கிறார்கள்.
ஒரே கட்சி ஆட்சி:
மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சியில் இருந்தால், கூடுதல் ஒத்துழைப்பு கிடைப்பதுடன், வளர்ச்சித் திட்டப் பணிகளும் வேகமாக நடைபெறும்.பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் கருப்பு பணம் வைத்திருப்போருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டது. சாமான்ய மனிதன் பாதிக்கப்படவில்லை என்றார்.
English summary:
Mathura: Mathura in Uttar Pradesh state government as an obstacle to the development of Samaj Wadi MP Hema Malini In the ongoing campaign for the legislative elections in the territory upcoming crime, Mathura constituency BJP MP Hema Malini, BJP is contesting in math and Baldev blocks In favor of the candidates campaigned yesterday.