சென்னை: முதல்வர் இடைப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பு நாளை சட்டசபையில் நடைபெற உள்ளது. அரசுக்கு எதிராக மயிலாப்பூர் எம்.எல்.ஏ., நட்ராஜ் கூறியதாக தகவல் பரவியது. ஆனால் நட்ராஜ் தரப்பில் சரியான பதில் ஏதும் கிடைக்கவில்லை.
மக்கள் விருப்பப்படி:
இது தொடர்பாக பத்திரிகையாளர்களிடம் நட்ராஜ் பேசுகையில்; இது போன்ற பிரிவினை ஓட்டெடுப்பு என்பதில் உடன்பாடு இல்லை. இரு பிரிவினரையும் இணைக்க முயற்சிப்பேன். அதிமுக ஓ.பி.ஸ்., தலைமையில் இயங்க வேண்டும் என விரும்புகின்றனர். தொகுதி மக்களின் எண்ணம் . நேர்மையும், சத்தியமும் எனது உணர்வு. மக்கள் உணர்வுகளை மதிப்பேன். நான் ஓ.பி.எஸ்சு.,க்கு ஆதரவாக ஓட்டளிப்பேன் என்பது உண்மை. இவ்வாறு அவர் கூறினார்.
English Summary:
Chennai: Chief edappadi Palanisamy state assembly will be held in confidence on polling day. Mylapore against government MLA, Natraj was reported as saying. Natraj side but could not find the right answer