புதுடில்லி: பட்ஜெட்டில் நிறைய விஷயங்கள் உள்ளதால் உடனடியாக கருத்து கூற முடியாது என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ரூபாய் நோட்டு வாபஸ் என்பது பெரிய திட்டம். இதனால் ஏற்பட்ட பாதிப்பு இனி வரும் காலங்களில் இருக்காது எனக்கூறினார்.
தகவலில்லை:
இது தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது: ரூபாய் நோட்டு வாபஸ் பிரச்னை தற்காலிகமானது. நிரந்தரமானது அல்ல என நிதியமைச்சர் எப்படி முடிவுக்கு வந்தார் என்ற தகவல் ஏதுமில்லை. இது பொருளாதாரத்தை எப்படி பாதிக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். பட்ஜெட்டில் நிறைய விஷயங்கள் உள்ளன. தற்போது கருத்து கூற முடியாது எனக்கூறினார்.
English summary:
New Delhi: There is a lot of things in the budget of the former Prime Minister Manmohan Singh has said that they could not immediately comment.
Speaking on the budget tabled by Finance Minister Arun Jaitley, is a great project for the withdrawal bill. It said the impact would be in the coming days.