சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: முன்பே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சி காரணமாக சேலம் செல்வதால் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை. அரசியல் சாசனத்திற்கு மதிப்பளித்து புதிய அமைச்சரவை செயல்பட வேண்டும். மக்களின் நலனுக்காகவும் மேம்பாட்டுக்காகவும் ஆட்சி நடத்த வேண்டும். பெங்களூரு சிறையிலிருந்து ஆலோசனை பெறாமல் ஆட்சி செய்ய வேண்டும். இவ்வாறுஅவர் கூறியுள்ளார்.
English Summary:
Chennai: Chief Edappadi Palanichany congratulates the opposition leader Stalin. In this regard, he said, had earlier agreed to show the cause of Salem did not attend the inauguration. The new cabinet will have to act with respect to a political draft. The rule for the welfare and betterment of people. Without the need to consult the rule from Bangalore jail. Thus, he said.