சென்னை: பெரும்பான்மை நிருபிக்கப்பட்டு அ.தி.மு.க ஆட்சி தொடரும் என முதல்வர் இடைப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
ஜெ.,நினைவிடத்தில் அஞ்சலி:
தமிழகத்தின் முதல்வராக பதவியேற்ற இடைப்பாடி பழனிச்சாமி மெரினாவில் உள்ள ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து முதன்முறையாக செய்தியாளர்களை சந்தித்த அவர் கவர்னர் பெரும்பான்மையை நிருபிக்க கூறியுள்ளார். சட்டசபையில் பெரும்பான்மையை நிருபித்து அ.தி.மு.க., ஆட்சி தொடரும் என்பதை தெரிவித்து கொள்கிறோம் என்றார்.
English summary:
Chennai: AIADMK regime majority proved Edappadi Palanichany CM said that it will continue