புதுடில்லி : பஞ்சாப் மற்றும் கோவா சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் ஓய்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
ஓய்கிறது பிரசாரம் :
உ.பி., பஞ்சா
ப், கோவா, மணிப்பூர், உத்திரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் பிப்ரவரி 4 ம் தேதி துவங்க உள்ளது. மார்ச் 8 ம் தேதி வரை நடக்கும் தேர்தலின் முடிவுகள், மார்ச் 11 ம் தேதி வெளியிடப்பட உள்ளன. இதனால் 5 மாநில தேர்தல் பிரசார களம் சூடுபிடித்துள்ளது. பஞ்சாப் மற்றும் கோவாவிற்கு நாளை மறுநாள் (பிப்ரவரி 4) ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. ஒரே கட்டமாக நடக்கும் இந்த தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்கிறது. இதனால் அங்கு உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
English summary:
NEW DELHI: The campaign for the assembly elections in Punjab and Goa finished today. The political parties are engaged in a serious campaign.