புதுடில்லி: பாதுகாப்பு காரணங்களுக்காக பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும் என சுப்ரமணியன் சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக சிறைக்கு..
இதுகுறித்து பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி டுவிட்டரில் கூறியுள்ளதாவது: பாதுகாப்பு காரணங்களுக்காக சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும். இதுதொடர்பாக சசிகலாவின் வக்கீல்கள் சுப்ரீம் கோர்ட்டை 2 நாட்களில் அணுக வேண்டும். இதற்கான நடவடிக்கையை முதல்வரானதும் எடப்பாடி பழனிச்சாமி எடுக்க வேண்டும். இவ்வாறு தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
தனது மற்றொரு டுவிட்டில், ‛தன்னுடையே பெயரின் தமிழ் மொழி பெயர்ப்பு பழனிச்சாமி' எனவும் பதிவிட்டுள்ளார்.
English Summary:
NEW DELHI: For security reasons, Shashikala Nadu in Bangalore jail Subramanian Swamy today demanded that the jail should be changed.