
தேர்வு:
சென்னையில் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் சசிகலா கலந்து கொள்ளவில்லை. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க., சட்டசபை குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இதனை முதல்வர் பன்னீர்செல்வம் முன்மொழிந்து பேசுகையில்,‛ முதல்வராகிய நான், சட்டசபை குழு தலைவராக சசிகலாவை முன்மொழிகிறேன். அனைவரும் வழிமொழிவார்கள் என நம்புகிறேன்' எனக்கூறினார். தொடர்ந்து இந்த கூட்டத்தில் சசிகலா சட்டசபை குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதன் பின்னர் அவர், அ.தி.மு.க., தலைமை அலுவலகத்திற்கு வந்தார்.
இந்நிலையில், சசிகலா வரும் 7 அல்லது 9 ம் தேதி தமிழக முதல்வராக பதவியேற்பார் எனக்கூறப்படுகிறது.
English Summary:
Chennai: Tamil Nadu Chief Minister Shashikala, 7 or 9 on the man who succeeded