சென்னை: தெற்கு ரயில்வே பொது மேலாளர் வசிஷ்ட ஜோரி சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர், மத்திய பட்ஜெட்டில் தெற்கு ரயில்வேக்கு ரூ.3,493 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தாம்பரம் ரயில் நிலையத்தை 3வது முனையமாக மாற்றும் பணி மார்ச்சுக்குள் முடிவடையும் என தெரிவித்தார்.
English summary:
CHENNAI: Southern Railway General Manager Vasistha Jori met with reporters in Chennai. He Southern railways Rs .3,493 crore has been allocated in the federal budget. Tambaram railway station and converting it to work with 3rd terminal end pollutions aid.