சென்னை: தமிழக முதல்வர் பொறுப்பில் இருந்து விலகுவதாக, ஓ.பி.எஸ்., அனுப்பிய ராஜினாமா கடித்ததை ஏற்பதாக கவர்னர் வித்தியாசாகர் ராவ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கொடுத்த ராஜினாமா கடிதம் ஏற்கப்படுகிறது. புதிய அரசு அமையும் வரையும், மாற்று ஏற்பாடு செய்யும் வரை இவர் இடைக்கால முதல்வராக நீடிக்குமாறும், தற்போதைய அமைச்சரவையே செயல்படவும் கேட்டு கொள்ளப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
English Summary:
Chennai: Tamil Nadu Chief Minister to resign from their responsibility, ops., Sent a letter accepting the resignation of the governor vidhyasakar Rao said. This press release issued by the governor's mansion;