சென்னை: அ.தி.மு.க., சட்டசபை குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமிக்கு சந்திக்க வருமாறு கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார். இதற்காக கவர்னர் நேரம் ஒதுக்கியுள்ளார். கவர்னரை, எடப்பாடி உள்ளிட்ட 5 பேர் சந்திக்க உள்ளனர் .எடப்பாடி பழனிச்சாமியுடன் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி ஆகியோர் உடன் செல்கின்றனர். ஏற்கனவே இரண்டு முறை கவர்னரை எடப்பாடி சந்தித்துள்ள நிலையில், மீண்டும் இன்று சந்திப்பு நடைபெற உள்ளது.
English Summary:
Chennai: AIADMK, was elected chairman of the Assembly Committee called on the governor to come to meet Edappadi Palanichany. The time allocated for this governor. Governor, 5 others including Edappadi meet with Palanichany etappati Dindigul Srinivasan, Sengottaiyan, IMDb, velumani the go with. Edappadi governor have met twice already, again, today's meeting is to be held.